1 sourceUpdated
இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை அணி
2025 மகளிர் உலகக் கிண்ண தொடரில் இன்று(20) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
Summary
2025 மகளிர் உலகக் கிண்ண தொடரில் இன்று(20) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. 8 புள்ளிகளைப் பெற்று தென் ஆபிரிக்கா அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெற்று 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
