1 sourceUpdated
முன்னாள் தலைவர்களின் வரிசையில் குசல் மெண்டிஸ் - கிடைத்தது அரிய கௌரவம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸைக் கௌரவிக்கும் வகையில், சிங்கள விளையாட்டுக் கழகத்தின் (SSC) விளையாட்டு மண்டபத்தில் அவரது…
Summary
கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் பலரும், விளையாட்டுக் கழகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதன்படி, SSC விளையாட்டுக் கழகத்தினால் இந்தக் கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட ஆறாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.
What this story is about
People
Organisations
Places
