1 sourceUpdated
பண்டிகை கால கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
Summary
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekara), சந்தையில் மேலதிக இருப்பு காணப்படுவதால் கோழி இறைச்சியின் விலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Organisations
Places
