1 sourceUpdated
WWE மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் காலமானார்!
WWE மல்யுத்த வீரரான பிரான்சன் ரீட் (Bronson Reed) தனது 38ஆவது வயதில் காலமானார்.
Summary
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்த இவரது இயற்பெயர் ஜெர்மைன் ஹேலி (Jermaine Haley) ஆகும். இவரது மரணம் தொடர்பான அறிவிப்பை WWE நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவரது மறைவுக்கு WWE நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், மனைவி பேஜ், மகள், குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.
