1 sourceUpdated
அமெரிக்கக் குழந்தைகளுக்கு எலான் மஸ்க்கிடமிருந்து 18 பில்லியன் டொலர் பரிசு – ஒவ்வொருவருக்கும் இலவசமாக இரண்டு SpaceX பங்குகள்!
அமெரிக்கக் குழந்தைகளுக்கு SpaceX நிறுவனத்தின் பங்குகளை இலவசமாக வழங்குவதற்காக பில்லியன் கணக்கான டொலர்களை நன்கொடையாக வழங்க உலகின் முன்னணி…
Summary
X நிறுவனத்தின் பங்குகளை இலவசமாக வழங்குவதற்காக பில்லியன் கணக்கான டொலர்களை நன்கொடையாக வழங்க உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Trump Accounts' எனப்படும் சிறுவர் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.
What this story is about
Organisations
Places
