5 sourcesUpdated
தென் கொரிய விபத்தில் பலியான இரு இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின!
தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் அடையாளங்களை சியோல் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Full coverage
Global Tamil Newsதென்கொரியாவில் இரண்டு இலங்கையா்கள் லொறி மோதி உயிரிழப்பு:

அத தெரணதென் கொரிய விபத்தில் பலியான இரு இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின!

Hiru News - Tamilதென்கொரியாவில் விபத்தில் உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்கள் – உடல்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!

IBC Tamilதென் கொரிய விபத்தில் பலியான இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்!

Tamil Mirrorதென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு

அத தெரணதென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் பலி

Hiru News - Tamilதென் கொரியாவில் கோர விபத்து – இரு இலங்கை இளைஞர்கள் உயிரிழப்பு!

IBC Tamilவெளிநாடான்றில் கோர விபத்து – இரு இலங்கை இளைஞர்கள் உயிரிழப்பு

Summary
தென்கொரியாவின் கியோங்கி மாகாணம், ஹ்வாசோங் (Hwaseong) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் 26 ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில், ஹ்வாசோங் நகரின் ஜங்கான்-மியோன் (Jangan-myeon) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
What this story is about
People
Organisations