1 sourceUpdated
வீடுகள் மற்றும் சொத்துக் கடன் உச்சவரம்பு 50 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு!
இதுவரை 30 இலட்சம் ரூபாவாகக் காணப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான கடன் உச்சவரம்பை 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What this story is about
Organisations
