1 sourceUpdated
சட்டவிரோத சீன சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதியொன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கை விமானப் பயணிகள் இன்று (27) நண்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது…
Summary
அவர்களால் கொண்டுவரப்பட்ட பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 47,000 சிகரெட்டுகள் அடங்கிய 235 சிகரெட் காட்டூன்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறையான சுங்க விசாரணையை முன்னெடுத்ததன் பின்னர், குறித்த சிகரெட்டுகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What this story is about
Organisations
