1 sourceUpdated
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஐக்கியம் மட்டுமே ஒரே வழி!
மிழ் மக்களின் நீண்டகால உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுக்க வேண்டுமானால், தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக செயற்படுவதை விடுத்து, ஒருமித்த குரலில் ஒன்றிணைந்து செயலாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவ…
Summary
கே: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட அண்மைக்கால கைது நடவடிக்கைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்ற ஒரு தோற்றமும் பிம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.