5 sourcesUpdated
டிசம்பர் 04 பாடசாலை விடுமுறை ஆரம்பம்
2026 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய வேண்டும் எனக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Full coverage
IBC Tamilமூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Lanka News Web தமிழ்டிசம்பர் 04 பாடசாலை விடுமுறை ஆரம்பம்

அத தெரணடிசம்பர் 04 பாடசாலைகளின் மூன்றாம் தவணை நிறைவு

Thinakaranபாடசாலைகளின் 3ஆம் தவணை விடுமுறை, புதிய தவணை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு!
Hiru News - Tamil2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நடவடிக்கைகள் டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவு!

Summary
அதற்கமைய டிசம்பர் 5ஆம் திகதி முதல் ஜனவரி 03ஆம் திகதி வரை நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பாடசாலை தவணை முடிவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி நிறைவு செய்யுமாறும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.