2 sourcesUpdated
வட்டுவாகல் பால வீதியில் வெள்ளநீர்; போக்குவரத்துத் துண்டிக்கப்படும் அபாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் வெள்ளநீர் வீதியை மேவிப் பாய்ந்து வருகின்றமையால், குறித்த வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Summary
தற்போது வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து மற்றும் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பால நிர்மாணப் பணிகளைக் கருத்திற்கொண்டு, நந்திக்கடல் முகத்துவாரத்தை வெட்டி நீரை வெளியேற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் அபாயகரமான அளவிற்கு உயரவில்லை. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
