3 sourcesUpdated
நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (27) தீர்மானித்துள்ளது.
Full coverage
Hiru News - Tamilநவம்பர் 30 நாடளாவிய வேலைநிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவு

Tamil Mirrorநவம்பர் 30 பணிப்பகிஷ்கரிப்பில் GMOA இணைகிறது

அத தெரண நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு

Hiru News - Tamilமருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

அத தெரணபணிப்பகிஷ்கரிப்பில் இணைவதா? இல்லையா? GMOA இன்று தீர்மானம்

Summary
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகத் தமது நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தி, பல ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப்…