1 sourceUpdated
மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தல் பதாகைகளை அகற்றிய காவல்துறை!
மாவீரர் தினத்தையொட்டி மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். தமிழர் பகுதி முற்றிலும் இன்றைய தினம் (27-11-2026) மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Summary
தமிழர் பகுதி முற்றிலும் இன்றைய தினம் (27-11-2026) மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீதியோரங்களில் கொடிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்தபட்டிருந்தன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
What this story is about
Organisations

