2 sourcesUpdated
டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டியவைச் சேர்ந்த 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
கடந்த ஆண்டு ஏற்பட்ட "டிட்வா" இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 19 குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் கந்தகெட்டிய, முடகமுவ கிராமத்தில் நடைபெற்றது.
