3 sourcesUpdated
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது.
Full coverage
Summary
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது. இதற்கமைய, இன்றைய (27.11.2026) நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.



