4 sourcesUpdated
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 148 புதிய வீடுகள்: முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பு
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகள், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு நேற்று (26.11.2026) இடம்பெற்றுள்ளது.
Full coverage
IBC Tamilதமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 148 புதிய வீடுகள்: முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பு

Global Tamil Newsஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு 148 புதிய வீடுகள் திறப்பு – மாதாந்த நிதியுதவியும் உயர்வு

அத தெரணஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 வீடுகள் திறப்பு

Hiru News - Tamilஇலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் புதிய வீடுகள் - முதலமைச்சர் விஜய் தலைமையில் திறந்து வைப்பு
