2 sourcesUpdated
நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு இலங்கை கடற்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அவசியமான எரிபொருளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) எரிபொருள் தாங்கி வாகனங்களையும் பாதுகாப்பாகத் தீவுக்குக் கொண்டு செல்வதற்கான கடல் போக்குவரத்து வசதிகளை இலங்கை கடற்படை இன்று (2026 நவம்பர் 26ஆம் திகதி) ஏற்படுத்திக் கொடுத்தது.
Full coverage
News.lkநெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு இலங்கை கடற்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது

அத தெரணநெடுந்தீவீன் முதலாவது எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம்

News.lkநெடுந்தீவுக்கு புதிய அத்தியாயம்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது

What this story is about
Organisations