3 sourcesUpdated
சினெத், லசித் சதங்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை A அணி
கத்தாரில் நடைபெற்று வருகின்ற 'ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ்' வளர்ந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (26) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா A அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை A அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Full coverage
ThePapare Tamilசினெத், லசித் சதங்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை A அணி

Hiru News - Tamilஇந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை ஏ அணி!

அத தெரணஇந்தியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

Hiru News - Tamilஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடர்: அரையிறுதியில் இலங்கை 'ஏ' – இந்தியா 'ஏ' அணிகள் இன்று மோதல்

Summary
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சினெத் ஜயவர்தன, லசித் குரூஸ்புள்ளே ஆகிய இருவரினதும் அபார சதங்கள் நிஷான் மதுஷவின் அரைச் சதம் என்பன இலங்கை A அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. இதில் சினெத் ஜயவர்தன தான் சந்தித்த முதல் பந்திலேயே கொடுத்த பிடியெடுப்பை தனுஷ் கோட்டியான் தவறவிட்டது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது சினெத் ஜயவர்தனவிற்கு வழங்கப்பட்டது.