1 sourceUpdated
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!
முல்லைதீவு மாவட்டத்திற்கு நேற்றைய தினம்(24) விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
What this story is about
Organisations

