3 sourcesUpdated
வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் நான்காம் நாள் அமர்வு
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் நான்காம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது. இன்றைய (26.11.2026) நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.



