2 sourcesUpdated
ஐ.பி.எல். 2027 வீரர்கள் ஏலத்தில் 7 இலங்கை வீரர்கள் பதிவு:
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் மினி ஏலத்தில் ஏழு (07)... The post ஐ.பி.எல். 2027 வீரர்கள் ஏலத்தில் 7 இலங்கை வீரர்கள் பதிவு: appeared first on Global Tamil News.
Summary
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் மினி ஏலத்தில் ஏழு (07) இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோர் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி இந்திய ரூபா பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

