4 sourcesUpdated
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை!
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வன்முறை வழிகளில் மீள உருவாக்குவதற்கான சர்வதேச சதித்தி…
Full coverage
Global Tamil Newsபுலிகளை மீளுருவாக்க சதி செய்ததாக குற்றச்சாட்டு – இலங்கையருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை!

Hiru News - Tamilவிடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை!

IBC Tamilவிடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க சதி: இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றின் உத்தரவு

அத தெரணபுலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க சர்வதேசச் சதி - இலங்கையருக்கு கேரள நீதிமன்றம் பிணை!

Summary
போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் கிரிப்டோ நாணயப் பரிவர்த்தனைகள் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் அஸ்மின் ஈடுபட்டதாகவும் NIA குற்றம் சாட்டியுள்ளது. நீதித்துறைக்கு ஒத்துழைக்க முன்வரும் சாட்சிகள் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
What this story is about
People
Organisations