1 sourceUpdated
வைத்தியர் நெவில் பெர்னாண்டோ ஞாபகார்த்த விமானப்படை மருத்துவமனை புதிய நிர்வாகத்தின் கீழ் சேவைகளை ஆரம்பித்தது.
போதியளவு பயன்படுத்தப்படாத அரச சொத்துக்களைப் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இது சிறந்ததோர் எடுத்துக்காட்டு - சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ.
What this story is about
Organisations
Places
