3 sourcesUpdated
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா
அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக...
Summary
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, இதனைக் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராகும் முதலாவது இலங்கைப் பெண் என்ற வரலாற்றையும் அருணி ரணராஜா இதன்மூலம் படைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


