2 sourcesUpdated
டிசம்பர் 16 இல் நாடு திரும்ப ஷேக் ஹசீனா திட்டம்
நாட்டை விட்டு வெளியேறிய நிலையில இந்தியாவில் தங்கியிருக்கும் பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் 16 ஆம் திகதி நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Summary
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ஷேக் ஹசீனா, 2024 ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்.

