4 sourcesUpdated
இலங்கையர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்து
தாய்லாந்து-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம், தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சிஹாசக் புவாங்கேட்கேவ் மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜயத ஹெரத் ஆகியோரால் நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
Full coverage
News.lkஇலங்கையர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்து

News.lkஜனாதிபதிக்கும் தாய்லாந்து பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Hiru News - Tamilஇலங்கை – தாய்லாந்து இடையே விசா விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்து!

அத தெரணவிசா விலக்கு உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பம்!

IBC Tamilஇலங்கை - தாய்லாந்து இடையே விசா இன்றி பயணம் உறுதி..!

What this story is about
People
Organisations