1 sourceUpdated
அழகியல் செய்முறை பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவித்தல்
2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை, ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
Lead report
Summary
த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை, ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (27) ஒரு நாள் மட்டும் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
