2 sourcesUpdated
2 வது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானுக்கு 80 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
Summary
ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிண்ணத் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இத்தொடரில் தனது தோல்வியடையாத பயணத்தைத் தொடர்ந்துள்ளது.



