1 sourceUpdated
ஒலிம்பிக்கில் 100 மில். ரூபா பரிசை உறுதி செய்தார் அமைச்சர் கமகே
ஒலிம்பிக் போட்டி எந்த ஆண்டில் நடத்தப்பட்டபோதும் அதில் பதக்கம் வெல்பவருக்கு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை அவ்வாறே வழங்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உறுதி செய்துள்ளார்.
Summary
2027 இல் ஒலிம்பிக் இல்லை என்பது எமக்குத் தெரியும். ஒலிம்பிக் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விளையாட்டு வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.