1 sourceUpdated
ஆளுநர் வேதநாயகனின் ஊழல் குறித்து விசாரணை: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை
வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த போது இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் தற்போதைய அரசு முறையான விசாரணையை நடத்துமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Summary
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். யார் ஊழல் செய்தாலும் அவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் கூறுகிறது.
