Trending3 sourcesUpdated
மாத்தளை ரயில் பாதையில், சரசவி உயன மற்றும் பேராதனை ஆகிய இடங்களுக்கு இடையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய ரயில் பாலம்..
தித்வா புயல் அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள புகையிரத உட்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு மாத்தளை புகையிரதப் பாதையை தேசிய புகையிரத வலையமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கு இயலுமாகும் வகையில் சரசவி உயன மற்றும் பேராதனைக்கும் இடையில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்காக புகையிரதப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Full coverage
Hiru News - Tamilசரசவி உயன - பேராதெனிய இடையே மஹாவெலி கங்கைக்கு அருகில் புதிய தொடருந்து பாலம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

News.lkமாத்தளை ரயில் பாதையில், சரசவி உயன மற்றும் பேராதனை ஆகிய இடங்களுக்கு இடையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய ரயில் பாலம்..

IBC Tamilமாத்தளை ரயில் பாதையில் மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: அமைச்சரவை அனுமதி

Summary
மாத்தளை பாதையில் சரசவி உயன மற்றும் பேராதெனிய ஆகிய பகுதிகளுக்கு இடையே மஹாவெலி கங்கைக்கு குறுக்கே புதிய தொடருந்து பாலம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கண்டி மாநகரப் பகுதியை மையமாகக் கொண்டு விரிவான புறநகர் தொடருந்து வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.