1 sourceUpdated
ஹிருனிகா மீதான வழக்கு ஒத்திவைப்பு
சர்வதேச மகளிர் தினத்தன்று கறுவாத்தோட்டம் காவல் பிரிவில் வீதிகளை மறித்து வீதி நாடகம் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான வழக்க…
