1 sourceUpdated
இலங்கையை விட்டு விலகிச் செல்லும் காற்றுச் சுழற்சி
திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் காற்றுச் சுழற்சி, இன்று இரவு மேலும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நாளை நண்பகலுக்குப் பின்னர் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாகாணத்தின் பல பகுதிகளில் நாளை மிதமானது முதல் ஓரளவு கனமழை வரை பெய்யக்கூடும். குறிப்பாக, காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
