1 sourceUpdated
கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்க அடிக்கல்
தித்வா அனர்த்த நிலைமை காரணமாக வீடுகளை இழந்த கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 குடும்பங்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) முடகமுவ பிரதேசத்தில் நடைபெற்றது.
What this story is about
Places