1 sourceUpdated
நீதவானுக்கு எதிரான கருத்து: கஸ்ஸப தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருகோணமலை நீதவானுக்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப தேரரால் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
