1 sourceUpdated
ரூ. 4.94 கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் தச்சர் கைது!
சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'கொக்கேய்ன்' போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர்…
Lead report
Summary
இன்று (01) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தவறவிட்ட தனது பயணப் பையைப் பொறுப்பேற்பதற்காக வந்தபோதே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் பயணித்த விமானத்தில் போதைப்பொருள் அடங்கிய பயணப்பை கொண்டு வரப்பட்டிருக்கவில்லை. பின்னர் வேறு ஒரு விமானத்தின் மூலமே அந்தப் பயணப்பை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
