1 sourceUpdated
ஆண்டின் சிறந்த தடகள வீரர்களில் ருமேஷ் தரங்கவுக்கு 8ஆவது இடம்
இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க ஆண்டின் சிறந்த உலக தடகள வீரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
What this story is about
People
Organisations
Places