1 sourceUpdated
இலங்கையில் நடைபெறவுள்ள உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா ஏற்பாட்டுப் பணிகள் குறித்து கலந்துரையாடல்
இலங்கையில் நடைபெறவுள்ள உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாட்டுப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம நாயக்க தேரர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி மாஇடிபே விமலசார மகா நாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்றது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
