5 sourcesUpdated
பலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்கு பிடியாணை
திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் கட்டுமானங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய, பலாங்கொட கஸ்ஸப்ப தேரரரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Full coverage
IBC Tamilமுரண்டு பிடித்த கஸ்ஸப்ப தேரர்: தரையில் கால் படாமல் கைது செய்து தூக்கி சென்ற காவல்துறை

Thinakaranபலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்கு பிடியாணை
Global Tamil Newsபலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்கு பிடியாணை

அத தெரணபலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

Tamil Mirrorபுத்தர் சிலை வைப்பு: கஸ்ஸப்ப தேரருக்கு பிடியாணை

IBC Tamilகஸ்ஸப தேரருக்கு எதிராக பிடியாணை!

Summary
அனுராதபுரத்தில் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து கஸ்ஸப்ப தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்தும் பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு செல்லாமல் அமைதியின்மை தொடர்ந்ததால் காவல்துறையினர் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!