1 sourceUpdated
சந்தேக நபர்களை துன்புறுத்தக்கூடாது:காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்
சந்தேக நபர்களைச் சந்தேக நபர்களாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முயலக் கூடாது என்றும் காவல்துறை மா அதிபர் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது…
