1 sourceUpdated
தந்தையின் பிறந்த தினத்தில் மகனின் புதிய அவதாரம் – வெளியானது ‘‘வாணவேடிக்கை’’ அறிமுகக் காணொளி!
மறைந்த நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'வாணவேடிக்கை' எ…
Summary
க தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'வாணவேடிக்கை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'சகாப்தம்', 'மதுரை வீரன்', 'படை தலைவன்' மற்றும் 'கொம்புசீவி' ஆகிய படங்களைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடிக்கும் படம் இதுவாகும். இந்த திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி விஜயகாந்தின் 74-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.
