1 sourceUpdated
யாழில் 'மெட்ரோ பஸ்' சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையான Metro Bus சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (10) விசேட கலந்துரையாடலும் வழித்தடங்களுக்கான கள ஆய்வும் முன்னெடுக்கப்பட்டது.
