2 sourcesUpdated
அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தில் திருத்தம் தேவை - ஐ.நா வலியுறுத்து
இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு அமைவாக திருத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
What this story is about
People
Organisations

