1 sourceUpdated
பிரித்தானியாவில் சிறப்புற நடைபெற்ற மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை 150ஆவது ஆண்டு விழா!
மட்டக்களப்பின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா, பிரித்தானியாவில் பழைய மாணவிகளின் பெருந்திரளானவர்களின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .
