1 source
புதிய சீன தூதுவர் மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளருக்கு இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் ந
