1 source
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ ஐசோமாதா வரலாற்று உறவை நினைவுகூர்ந்தார்!
சுகாதாரத் துறையில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் ஜப்பானுக்கு நீண்டகால வரலாறு உள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ ஐசோமாதா (Akio Isomata) தெரிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய மற்றும் இருதய-மார்பக அறுவை சிகி
