1 sourceUpdated
2020ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
வெளிநாடுகளால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையில் 2020ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
