3 sourcesUpdated
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
Summary
2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் அமர்வு இன்று (05) நடைபெறவுள்ளது. தேசிய முறைமை இயக்குநர் நிறுவனம், நான்காவது காலாண்டுக்காக மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.



