2 sourcesUpdated
ரவி கருணாநாயக்க மற்றும் லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி…
Summary
தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் முன்னாள் தலைவி ஷாமிலா பெரேரா இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன் அவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். முதலாவது சந்தேகநபரான ஷாமிலா பெரேரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

