3 sourcesUpdated
பிஃபா தலைவருடன் இலங்கை உயர்மட்ட குழுவினர் சந்திப்பு
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோர், சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோவை சந்தித்து, இலங்கையில் கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்க…
Summary
இலங்கையின் கால்பந்தாட்டத்தை எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டின் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள பரந்த அளவிலான அபிவிருத்தித் திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஃபீஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோரை அசர்பைஜானின் பாகு…
What this story is about
Organisations

